பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்களா இது?- சூப்பர் நிகழ்ச்சிக்கு வந்துள்ள பிரபலங்கள்
விஜய் தொலைக்காட்சியில் 3 வருடங்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
குடும்பங்கள் கொண்டாடும் இந்த தொடர் அண்ணன்-தம்பிகளை மையமாகக் கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போதைய கதைக்களத்தில் ஒரு பெரிய சண்டை ஏற்பட அதனால் அண்ணன்-தம்பிகளுக்குள் பிரிவு ஏற்பட்டுள்ளது.
இப்போது இந்த டிராக் தான் ஓடுகிறது, மூர்த்தி ஆபரேஷன் செலவிற்கு மீனா அப்பா உதவுகிறார். அதற்குள் தனம் அம்மா மூர்த்தியின் இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம் என மீனா அப்பாவை மருத்துவமனையில் வம்புக்கு இழுக்கிறார்.
திருமண நிகழ்ச்சி
சீரியலை தாண்டி பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலங்களான சுஜிதா, காவ்யா, குமரன், சரவணன் ஆகியோர் ஒரு நிகழ்ச்சிக்கு ஒன்றாக சென்றுள்ளனர். ஆனால் அது யாருடைய நிகழ்ச்சி, ஒருவேளை சரவணனின் தங்கை திருமண நிகழ்ச்சியா என சரியாக தெரியவில்லை.
அனைவரும் ஒன்றாக நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படம் மட்டும் வைரலாகி வருகிறது.
அதிகாரப்பூர்வமாக வெளியானது ரஜினியின் 169வது பட பெயர்- ஃபஸ்ட் லுக்குடன் வந்த தகவல்

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.