முடிவுக்கு வந்ததா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்- வணக்கம் தெரிவித்து அனைவரும் கொடுத்த போஸ், போட்டோ இதோ
விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன்-தம்பிகளின் பாசத்தை உணர்த்தும் ஒரு தொடர்.
இந்த வார கதைக்களம்
இந்த வார கதைக்களத்தில் சோகமான விஷயம் நடக்க இருக்கிறது. தனது மனைவிக்கு தெரிய கூடாது மிகவும் கஷ்டப்படுவாள் என்று கதிர் எதை மறைத்தாரோ அதனை தெரிந்துகொள்கிறார் முல்லை.
நாளை ஒளிபரப்பாகும் எபிசோடில் மருத்துவர் நீங்கள் இயற்கையாக குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்று கூற கதறி அழுகிறார்.
முடிவுக்கு வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ்
தமிழிலேயே உருவாக்கப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. அதில் தெலுங்கில் Vadhinamma என்ற பெயரில் ஒளிபரப்பாகி வந்தது.
தற்போது தெலுங்கில் இந்த தொடர் முடிவுக்கு வந்துள்ளது, இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்கள் வருத்தத்துடன் சீரியல் கலைஞர்களுக்கு வாழ்த்து கூறி வருகிறார்கன், அதோடு முடிந்துவிட்டதே என வருத்தம் அடைந்துள்ளனர்.
முன்னாள் கணவர் தனுஷின் பெயரை நீக்கிய ஐஸ்வர்யா.. வேறு யாருடைய பெயரை இணைத்துள்ளார் தெரியுமா