பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் வெங்கட்டின் மகன் பிறந்தநாள்.. அழகிய குடும்ப புகைப்படம்
பாண்டியன் ஸ்டோர்ஸ் வெங்கட்
விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் ஜீவா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சின்னத்திரை நடிகர் வெங்கட்.

இவர் மெல்லத்திறந்தது கதவு, தெய்வம் தந்த வீடு போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். ஆனால், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு பின்தான் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
மகன் பிறந்தநாள்
இந்நிலையில், நடிகர் வெங்கட் தனது மகனுடைய பிறந்தநாளை சமீபத்தில் விமர்சையாக குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாடியுள்ளனர்.

அப்போது எடுக்கப்பட்ட அழகிய புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை வெங்கட்டின் மகனுக்கு கமெண்ட்ஸ் மூலம் தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள்: