நடிகருடன் Living In Reationல் உள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகை... பிரபலம் ஒபன் டாக்

By Yathrika Aug 10, 2026 06:59 AM GMT
Report

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கடந்த வாரம் ராஜி-கதிர் கர்ப்பமாக இருக்கும் கதைக்களம் ஒளிபரப்பானது.

ஒரு சந்தேகத்தில் ராஜி கதிரை Pregnancy Kit வாங்கி வர சொல்லியுள்ளார். அந்த நேரம் பழனி கதிரை கிட்டுடன் காண அவர்களே கதிர்-ராஜி இருவரும் கர்ப்பமாக இருக்கிறார்கள் என்ற செய்தி இரு வீட்டினருக்கும் கூறிவிட்டார்கள்.

நடிகருடன் Living In Reationல் உள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகை... பிரபலம் ஒபன் டாக் | Pandianstores2 Actress Livingin Relation Anchor

அதைக்கேட்டதும் இரு குடும்பமும் செம சந்தோஷப்பட்டார்கள், அதே வேகத்தில் ராஜியை மருத்துவமனை அழைத்து சென்றார்கள். அங்கு மருத்துவர் ராஜி கர்ப்பமாக இல்லை என கூறியதும் அனைவரும் வருத்தப்பட்டார்கள்.

இந்த வாரம் கதைக்களம் எப்படி இருக்கும் என பொறுத்திருந்து காண்போம்.

நடிகருடன் Living In Reationல் உள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகை... பிரபலம் ஒபன் டாக் | Pandianstores2 Actress Livingin Relation Anchor

சீரியல் நடிகை

இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியனின் மூத்த மகள் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஹாசினி. இவர் பிரபல நடிகர் ஆதவனுடன் Live In Relationshipல் உள்ளாராம்.

நடிகருடன் Living In Reationல் உள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகை... பிரபலம் ஒபன் டாக் | Pandianstores2 Actress Livingin Relation Anchor

நடிகர் ஆதவன் ஒரு பேட்டியில், எனக்கு திருமணம் ஆகி 2 மகள்கள் இருக்கிறார்கள், என் மனைவியை பிரிந்துவிட்டேன். இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகை ஹாசினியுடன் Living Togetherல் இருக்கேன்.

நடிகருடன் Living In Reationல் உள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகை... பிரபலம் ஒபன் டாக் | Pandianstores2 Actress Livingin Relation Anchor

அதை சொல்ல எனக்கு எந்த வெட்கமும் இல்லை, இது என் பெரிய பொண்ணுக்கும் தெரியும். விரைவில் திருமணம் செய்தால் நிச்சயம் அறிவிப்பேன் என கூறியுள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US