நடிகர் பாண்டியராஜனின் மருமகள்களை பார்த்துள்ளீர்களா?- இதோ அவரது குடும்ப புகைப்படம்

By Yathrika Nov 22, 2022 04:56 AM GMT
Report

நடிகர் பாண்டியராஜன்

நடிகர், இயக்குனர் என தமிழ் சினிமாவில் தனது திறமைகளை காட்டி மக்களின் மனதில் இடம் பிடித்தவர் பாண்டியராஜன்.

இவர் நடிப்பதற்காகவே திரையுலகிற்கு வந்தார், ஆனால் இவரது உயரத்தின் காரணமாக உதவி இயக்குனராக பணியாற்றினார்.

பின் திரைப்படங்களை இயக்க ஆரம்பித்து அதன்பின்னரே நடிப்பில் நுழைந்தார்.

தற்போது இவர் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் பாண்டியராஜனின் மருமகள்களை பார்த்துள்ளீர்களா?- இதோ அவரது குடும்ப புகைப்படம் | Pandiarajan Daughter In Law Photo

மருமகள்கள்

வாசுகி என்பவரை 1986ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட பாண்டியராஜனுக்கு பிரித்திவி ராஜன், பல்லவராஜன் மற்றும் பிரேம் ராஜன் என 3 மகன்கள் உள்ளனர். இதில் இரண்டு மகன்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது.

நடிகர் பாண்டியராஜன் தனது மொத்த குடும்பத்துடன் எடுத்த அழகிய புகைப்படம் இதோ, 

நடிகர் பாண்டியராஜனின் மருமகள்களை பார்த்துள்ளீர்களா?- இதோ அவரது குடும்ப புகைப்படம் | Pandiarajan Daughter In Law Photo

பிக்பாஸ் 6 மைனா நந்தியின் கணவர் யோகேஷிற்கு என்ன ஆனது?- கையில் என்ன கட்டு? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US