சன் மியூசிக்கில் தொகுப்பாளராக இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்! யார் தெரியுமா?
pandiyan stores
By Jeeva
சின்னத்திரையில் தற்போது டாப் 3 சீரியல்களில் ஒன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இந்த தொடர் தற்போது பல்வேறு திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது, அடுத்தடுத்து என்ன நடக்கும் பரபரப்புடன் சென்று கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் இந்த தொடரின் மூலம் ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் வெங்கட், இவர் இந்த தொடரில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
மேலும் இவர் சீரியலில் நடித்து பிரபலமாவதற்கு முன்னால் சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்திருக்கிறார். அவருடன் சின்னத்திரை பிரபலம் மணிமேகலையும் தொகுப்பாளராக இருந்திருக்கிறார்.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்
T20 WC விளையாட இத பண்ணிதான் ஆகணும்!! ஹர்திக்கிற்கு டிராவிட் - ரோகித் கொடுக்கும் நெருக்கடி? IBC Tamilnadu
மதுரைக்காரர்கள் இவருக்கு வாக்களியுங்கள்.., நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டே இருக்கும் கஸ்தூரி News Lankasri
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US