நடிகர் பாண்டியராஜனின் இரு மகன்களை பார்த்துள்ளீர்களா.. இதோ அந்த புகைப்படம்

pandiyarajan sons prithivirajan
By Kathick Feb 06, 2022 11:50 AM GMT
Report

கன்னி ராசி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் பாண்டியராஜன்.

இதன்பின் வெளிவந்த ஆண் பாவம் படத்தின் மூலம் நடிகராக என்ட்ரி கொடுத்தார்.

இதனை தொடர்ந்து இயக்குனராகவும், நடிகராகவும் பல படங்களில் பணிபுரிந்துள்ளார்.

நடிகர் பாண்டியராஜன் கடந்த 1986ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் தனதுநடிகர் பாண்டியராஜன் தனது இரு மகன்களுடன் மட்டுமே இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதில், மூத்த மகன் பிரிதிவிராஜன் தமிழில் வெளிவந்த சில திரைப்படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த புகைப்படம்..

நடிகர் பாண்டியராஜனின் இரு மகன்களை பார்த்துள்ளீர்களா.. இதோ அந்த புகைப்படம் | Pandiyarajan Sons Latest Click



(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US