பராசக்தி டைட்டில் என்னுடையது... ஆதாரத்தை வெளியிட்ட விஜய் ஆண்டனி
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா, ரவி மோகன் உள்ளிட்டோர் நடித்து வரும் படத்திற்கு பராசக்தி என டைட்டில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
தற்போது வெளியாகி இருக்கும் டீசரும் வைரலாகி இருக்கிறது. ஆனால் அதே டைட்டில் தனக்கு தான் சொந்தம் என விஜய் ஆண்டனி சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.
ஆதாரம் வெளியிட்ட விஜய் ஆண்டனி
பராசக்தி என்ற டைட்டிலை தான் கடந்த வருடம் ஜூலை மாதமே வாங்கிவிட்டேன் என ஆதாரம் வெளியிட்டு இருக்கிறார்.
இருப்பினும் அவர் வெளியிட்ட அனுமதி கடிதத்தில் தெலுங்கு டைட்டில் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மேலும் Paraashakthi என்ற வார்த்தையில் AA இருக்கிறது.
அதனால் இரண்டு டைட்டிலில் வெவ்வேறு spelling, தேவையில்லாமல் சர்ச்சை ஏற்படுத்துகிறார் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.


மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
