பாரடைஸ் படம் எப்படி இருக்கிறது? ரசிகர்களின் விமர்சனம் இதோ
Paradise movie fans Review: நானி நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள 'பாரடைஸ்' திரைப்படத்தை சிறப்பு காட்சி பார்த்த ரசிகர்கள், தங்களின் விமர்சனங்களை சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர். வாங்க படம் எப்படி உள்ளது என்பதை ரசிகர்களின் விமர்சனங்கள் மூலம் பார்ப்போம்.
பாரடைஸ்
நானி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் பாரடைஸ். இப்படத்தை இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் நானி நடிப்பில் வெளிவந்த தசரா திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் நடிகை கயாடு லோஹர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும், ராகவ், சம்பூர்னேஷ், மோகன் பாபு, சோனாலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரே ஒரு பாடலுக்கு சிறப்பு நடனம் ஆடியுள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் இன்று வெளிவந்துள்ள நிலையில், படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளார்கள்.

ரசிகர்களின் விமர்சனம்
"Aaya Sher பாடல், அறிமுக சண்டை காட்சி மற்றும் ஹோட்டல் சண்டை காட்சி நன்றாக இருந்தன. ஆனால் வலுவான கதை இல்லை. புதிதாகவோ சுவாரஸ்யமாகவோ எதுவும் இல்லை. மேலும் பழைய கதைக்களம், பலவீனமான கதை, பலவீனமான வில்லன்கள், அதீத வன்முறை மற்றும் அதிகப்படியான ரத்தக் காட்சிகள். அனிருத்தின் பின்னணி இசை கூட எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. மொத்தத்தில், இது ஒரு சராசரிக்கும் குறைவான படம்" என தெரிவித்துள்ளனர். மொத்தத்தில் பாரடைஸ் திரைப்படம் ஆவரேஜ் என்பதே பலருடைய கருத்தாக உள்ளது.
#Paradise
— விமலிசம் (@withkaran) September 24, 2026
1st half - starts with a very high note, first 20 min👌🏻 from there it will never went up, Mohan Babu 🫡 Heroine 🤢 BGM 👎🏻 Editing 🥴🥴
2nd half - Slightly better than 1st half, a fight between Mohan Babu and Nani 💥 but complete fake emotions, mother son sentiment is… pic.twitter.com/ogiZvt0Yr8
#Paradise - Avg. https://t.co/QAzzKm7Rb6
— Vimal Kumar (@Kettavan_Freak) September 24, 2026
#TheParadise – Liked The ‘Aaya Sher’ Song, Intro Fight & Hotel Fight Scene. That’s About It. Without Strong Writing, Making & Visuals Alone Can’t Save A Film. An Old Template Storyline With Nothing New Or Interesting, Weak Writing, Weak Villains, Excessive Violence & Too Many…
— Trendswood (@Trendswoodcom) September 24, 2026
#TheParadise A Patience Testing Artificial Mass Film!
— Venky Reviews (@venkyreviews) September 23, 2026
An interesting start and decent interval are about the only portions that work in the first half. The second half is even worse with senseless writing, tedious narration, and barely any emotional connect. There are moments…
அதிகரிக்கும் சுவாசத் தொற்று.., மருத்துவமனைக்கு வரும் மக்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல் IBC Tamilnadu