பறந்து போ படம் இதுவரை பாக்ஸ் ஆபிசில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
பறந்து போ
தமிழ் சினிமாவில் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவர் ராம். கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு என தரமான திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.
இவர் இயக்கத்தில் ஐந்தாவதாக உருவாகி கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் பறந்து போ. இப்படத்தில் மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்திருந்தார். ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா முதல் முறையாக இப்படத்தில்தான் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை வந்தாலும் வீட்டில் தங்காமல் ஹோட்டலில் தங்கும் ஜோதிகா.. மனைவிக்காக புதிய வீடு கட்டும் சூர்யா..
பறந்து போ திரைப்படத்தின் மூலம் மலையாள நடிகையான கிரேஸ் ஆண்டனி தமிழில் அறிமுகமாகியுள்ளார். அவருடைய வரவும் நல்வரவாகவே அமைந்துள்ளது. மேலும் இப்படத்தில் அஞ்சலி, அஜூ வர்கீஸ், விஜய் யேசுதாஸ் ஆகியோர் நடித்திருந்தனர்.
வசூல் விவரம்
மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ள இப்படம் இதுவரை 11 நாட்களை பாக்ஸ் ஆபிசில் கடந்துள்ளது. இந்த நிலையில், பறந்து போ திரைப்படம் உலகளவில் இதுவரை ரூ. 9 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்திற்கான வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
500 உயிர்களைக் காத்த இந்திய கடற்படையின் துரித நடவடிக்கை... ஐ.நா.வுக்கான தூதர் வெளிப்படை News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan