4 நாட்களில் பறந்து போ படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க
பறந்து போ.
ராம் இயக்கத்தில் இதுவரை நான்கு திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு ஆகிய படைப்புகளை தொடர்ந்து ஐந்தாவதாக வெளிவந்துள்ள படம்தான் பறந்து போ.
இப்படத்தில் மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்துள்ளார். ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவாவா என பலரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். மேலும் இப்படத்தில் கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி, அஜூ வர்கீஸ், விஜய் யேசுதாஸ் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
4 நாட்கள் வசூல் விவரம்
கடந்த வாரம் திரைக்கு வந்த இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், 4 நாட்களை பாக்ஸ் ஆபிசில் கடந்திருக்கும் பறந்து போ படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளன. அதன்படி, இப்படம் உலகளவில் 4 நாட்களில் ரூ. 4.1 கோடி வசூல் செய்துள்ளது.

என் பையனை வெட்டியது போல்.. அவர் மகளையும்.. அப்போ பாராட்டியிருப்பேன் - கவின் தந்தை ஆவேசம் IBC Tamilnadu

ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி! பாறை சரிவிலிருந்து கடல் சிங்கங்கள் தப்பிக்கும் திகில் காட்சி! News Lankasri
