ப்ளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ள பறந்து போ படத்தின் இறுதி வசூல்.. எவ்வளவு தெரியுமா
பறந்து போ
இயக்குநர் ராம் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் பறந்து போ. யதார்த்தமான கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்தில் மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்திருந்தார்.

மலையாள நடிகை கிரேஸ் ஆண்டனி இப்படத்தில் கதாநாயகியாக நடித்து, தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இவர்களுடன் இணைந்து அஞ்சலி, அஜூ வர்கீஸ், விஜய் யேசுதாஸ் ஆகியோர் நடித்திருந்தனர்.
இறுதி வசூல்
மக்கள் மத்தியில் பறந்து போ திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து, விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்துள்ளது.

இந்த நிலையில், மாபெரும் வெற்றியை சொந்தமாக்கியுள்ள பறந்து போ திரைப்படத்தின் இறுதி வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 11 கோடி மொத்தமாக வசூல் செய்து வெற்றியடைந்துள்ளது.
“வலையில் சிக்க விடக்கூடாது”... தர்மேந்திர பிரதான் ராஜினாமா கடிதத்தில் வெளிப்பட்ட முக்கிய தகவல்கள் IBC Tamilnadu
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan