4 நாட்களில் பராசக்தி படம் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
பராசக்தி
சிவகார்த்திகேயன் - சுதா கொங்கரா முதல் முறையாக கூட்டணி அமைத்த எடுத்த திரைப்படம் பராசக்தி. இப்படத்தில் ரவி மோகன் முதல் முறையாக வில்லனாக நடித்திருந்தார்.

மேலும், ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்க அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
தமிழக வசூல் விவரம்
இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து உருவான இப்படம் கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. இந்த நிலையில், 4 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் பராசக்தி படம் தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் தமிழ்நாட்டில் 4 நாட்களில் ரூ. 27 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் வரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri