6 நாட்களில் பராசக்தி படம் செய்திருக்கும் வசூல்.. எவ்வளவு தெரியுமா

By Kathick Jan 16, 2026 03:00 AM GMT
Report

பராசக்தி 

கடந்த வாரம் திரைக்கு வந்த பராசக்தி படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம்.

6 நாட்களில் பராசக்தி படம் செய்திருக்கும் வசூல்.. எவ்வளவு தெரியுமா | Parasakthi Movie 6 Days Box Office

இந்த நிலையில், 6 நாட்களில் இப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

5 நாட்களில் உலகளவில் பராசக்தி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

5 நாட்களில் உலகளவில் பராசக்தி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

வசூல் 

அதன்படி, 6 நாட்களில் உலகளவில் பராசக்தி படம் ரூ. 68.5 கோடி வசூல் செய்துள்ளது. கடந்த சில நாட்களாக வசூலில் சரிவை சந்தித்து வந்த பராசக்தி, நேற்று பொங்கல் பண்டிகையில் இருந்து நல்ல வரவேற்பை பெற தொடங்கியுள்ளது.

6 நாட்களில் பராசக்தி படம் செய்திருக்கும் வசூல்.. எவ்வளவு தெரியுமா | Parasakthi Movie 6 Days Box Office

கண்டிப்பாக இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் இப்படத்தின் இறுதி வசூல் எவ்வளவு வரப்போகிறது என்று.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US