யூடியுபர் 'பரிதாபங்கள்' சுதாகர் திருமணம் முடிந்தது! ஜோடியின் அழகிய புகைப்படங்கள் இதோ

Youtuber GoSu Paridhabangal Sudhakar Marriage
By Parthiban.A Mar 13, 2022 09:45 AM GMT
Report

யூடியூப் சேனல்கள் மூலமாக அதிகம் பாப்புலர் ஆனவர்கள் கோபி மற்றும் சுதாகர். நடப்பு விஷயங்களை விமர்சித்து ட்ரோல் வீடியோக்கள் உருவாக்கி வரும் அவர்களுக்கு இணையத்தில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது.

பரிதாபங்கள்

தற்போது சொந்தமாக பரிதாபங்கள் என்ற சேனல் நடத்தி வரும் கோபி மற்றும் சுதாகர் இருவரும் crowd funding மூலமாக ஒரு படத்தையும் எடுத்து வருகின்றனர். அந்த படம் கடந்த சில வருடங்களாக கொரோனா பிரச்சனை காரணமாக முடிக்கப்படாமல் இருக்கிறது.

சுதாகர் திருமணம்

சுதாகருக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் திருமண நிச்சயதார்த்தம் நடந்து இருந்த நிலையில் தற்போது அவரது திருமணம் இன்று முடிந்திருக்கிறது.

அவரது திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது இதோ.. 



GalleryGalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US