10 நாட்களில் பரிமளா & கோ திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

By Karthick Raja Jun 15, 2026 05:30 AM GMT
Report

பரிமளா & கோ 

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயராம் மற்றும் ஊர்வசி இணைந்து நடித்து கடந்த 5-ஆம் தேதி வெளியானது பரிமளா & கோ திரைப்படம்.

10 நாட்களில் பரிமளா & கோ திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Parimala And Co Movie 10 Days Box Office

டார்க் காமெடி திரில்லர் கதைக்களத்தில் உருவான இப்படத்தில் சஞ்சனா, அனந்திகா, மிஸ்கின், சாண்டி, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். FoxN இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

வசூல் 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான பரிமளா & கோ திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. ரசிகர்கள் ஏமாற்றமடைந்ததன் காரணமாக எதிர்பார்க்கப்பட்ட வசூலும் வரவில்லை.

10 நாட்களில் பரிமளா & கோ திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Parimala And Co Movie 10 Days Box Office

இந்த நிலையில், 10 நாட்களை கடந்திருக்கும் பரிமளா & கோ திரைப்படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 10 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 15.5 கோடி வசூலித்துள்ளது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US