பாக்ஸ் ஆபிஸ்: பரிமளா & கோ திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
பரிமளா & கோ
பரிமளா & கோ திரைப்படம் இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்ப்பை உண்டாக்கிய திரைப்படங்களில் ஒன்றாகும்.

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஜெயராம் மற்றும் ஊர்வசி இணைந்து நடித்தனர். இவர்களுடன் இணைந்து சஞ்சனா, அனந்திகா, மிஸ்கின், சாண்டி என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். FoxN இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

டார்க் காமெடி திரில்லர் கதைக்களத்தில் எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. இதனால் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டது.

வசூல்
பரிமளா & கோ திரைப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து முதல் நாளிலிருந்தே பார்த்து வருகிறோம். இந்த நிலையில், 19 நாட்களை கடந்திருக்கும் பரிமளா & கோ திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 20.5 கோடி வசூலித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளித்த 2026–27 பட்ஜெட் - புதிய நலத்திட்டங்கள் என்னென்ன? IBC Tamilnadu
சில நிமிடங்களில் 30,000 பேரைக் கொன்ற கொடிய எரிமலை... பல தசாப்த கால அமைதிக்குப் பிறகு மீண்டும் News Lankasri