பரிமளா & கோ திரைப்படம் 5 நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

By Karthick Raja Jun 10, 2026 09:30 AM GMT
Report

பரிமளா & கோ

தமிழ் சினிமாவில் பல சூப்பர்ஹிட் திரைப்படங்களை தந்து தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருப்பவர் இயக்குநர் பாண்டிராஜ்.

பரிமளா & கோ திரைப்படம் 5 நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Parimala And Co Movie 5 Days Box Office

இவர் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் பரிமளா & கோ. இப்படத்தில் பல ஆண்டுகளுக்கு பின் ஜெயராம் மற்றும் ஊர்வசி இணைந்து நடித்திருந்தனர்.

பரிமளா & கோ திரைப்படம் 5 நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Parimala And Co Movie 5 Days Box Office

இவர்களுடன் இணைந்து மிஸ்கின், சஞ்சனா, சாண்டி, அனந்திகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.

பாக்ஸ் ஆபிஸ்: பட்டையை கிளப்பும் பிளாஸ்ட் திரைப்படம்.. இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா?

பாக்ஸ் ஆபிஸ்: பட்டையை கிளப்பும் பிளாஸ்ட் திரைப்படம்.. இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா?

வசூல் 

இந்த நிலையில், பரிமளா & கோ திரைப்படத்தின் 5 நாட்கள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 5 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 9 கோடி வசூல் செய்துள்ளது.

பரிமளா & கோ திரைப்படம் 5 நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Parimala And Co Movie 5 Days Box Office

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US