7 நாட்களில் பரிமளா & கோ திரைப்படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
பரிமளா & கோ
கடந்த வாரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்புடன் வெளியான திரைப்படம் பரிமளா & கோ. இயக்குநர் பாண்டிராஜ் இப்படத்தை இயக்க, ஜெயராம் மற்றும் ஊர்வசி நடித்திருந்தனர்.

லைகா மற்றும் பசங்க தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. சஞ்சனா, அனந்திகா, சாண்டி, மிஸ்கின் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
பாக்ஸ் ஆபிஸ்
டார்க் காமெடி திரில்லர் கதைக்களத்தில் உருவான இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. இதனால் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தது. மேலும், பாக்ஸ் ஆபிஸிலும் ஓப்பனிங் பெரிய அளவில் கிடைக்கவில்லை என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இந்த நிலையில், 7 நாட்களில் பரிமளா & கோ திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 7 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 11.5 கோடி வசூலித்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பார்ப்போம்.
தமிழ்நாட்டில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும்; சிபிஎம் சண்முகம் வலியுறுத்தல் IBC Tamilnadu
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan