பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்த பரிமளா & கோ.. இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா

By Karthick Raja Jun 26, 2026 03:30 AM GMT
Report

பரிமளா & கோ

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி கடந்த ஜூன் 5-ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் பரிமளா & கோ.

பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்த பரிமளா & கோ.. இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா | Parimala And Co Movie Hit On Box Office

இப்படத்தில் பல ஆண்டுகளுக்கு பின் ஊர்வசி மற்றும் ஜெயராம் இணைந்து நடித்திருந்தனர். இவர்களுடைய காம்போவை திரையில் பார்ப்பதற்கே ரசிகர்கள் ஆர்வத்துடன் இப்படத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்த பரிமளா & கோ.. இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா | Parimala And Co Movie Hit On Box Office

மேலும், இளம் நடிகைகள் சஞ்சனா மற்றும் அனந்திகா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இவர்களுடன் சாண்டி மாஸ்டர், இயக்குநர் மிஸ்கின் ஆகியோரும் நடித்துள்ளனர்.

வசூல்

இப்படம் வெளிவந்து 20 நாட்களுக்கும் மேல் ஆகியுள்ள நிலையில், இதுவரை ரூ. 22 கோடி வசூலித்துள்ளது. இதன்மூலம் பாக்ஸ் ஆபிஸில் பரிமளா & கோ திரைப்படம் ஹிட்டாகியுள்ளது. 

பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்த பரிமளா & கோ.. இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா | Parimala And Co Movie Hit On Box Office

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US