பரிமளா & கோ தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
பரிமளா & கோ
சமீபத்தில் தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் பரிமளா & கோ. ஜெயராம் - ஊர்வசி கூட்டணி, பாண்டிராஜ் இயக்கம், மிஸ்கின் நடிப்பு என பல எதிர்பார்ப்புகள் இப்படத்தின் மீது இருந்தன.

இத்தைகைய எதிர்பார்ப்புடன் கடந்த ஜூன் 5-ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை.

வசூல்
இதனால் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டு, பாக்ஸ் ஆபிஸில் சரிவை சந்தித்தது. முதல் நாளிலிருந்தே இப்படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு வசூல் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், பரிமளா & கோ திரைப்படம் தமிழ்நாட்டில் இதுவரை செய்துள்ள வசூல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் ரூ. 11 கோடி வசூலித்துள்ளது. இது தமிழகத்தில் இப்படத்திற்கு கிடைத்துள்ள மிகவும் குறைவான வசூலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
கூகுள் நிறுவனத்தின் 2 பெரிய டேட்டா சென்டர் பணிகள் நிறுத்தம்: பின்லாந்து அரசு அறிவிப்பு News Lankasri
தமிழ்நாட்டில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும்; சிபிஎம் சண்முகம் வலியுறுத்தல் IBC Tamilnadu