பரிமளா & கோ திரைப்படத்தின் இறுதி வசூல்.. எவ்வளவு தெரியுமா
பரிமளா & கோ
இயக்குநர் பாண்டிராஜ் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர். இவர் இயக்கத்தில் இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான திரைப்படம் பரிமளா & கோ.

இப்படத்தில் ஜெயராம் மற்றும் ஊர்வசி பல ஆண்டுகளுக்கு பின் இப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர். மேலும் சஞ்சனா, அனந்திகா, சாண்டி மாஸ்டர், மிஸ்கின் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருந்தார்கள்.
இறுதி வசூல்
டார்க் காமெடி திரில்லர் கதைக்களத்தில் உருவான இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை.

இருப்பினும், முதல் நாளிலிருந்த வசூலில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இந்நிலையில், பரிமளா & கோ திரைப்படம் உலகளவில் மொத்தமாக ரூ. 25 கோடி வசூலித்துள்ளது. இதுவே இப்படத்தின் இறுதி வசூலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan