பரிவர்த்தனை திரைப்படம் தமிழ் சினிமாவுக்கு இன்னொரு 96 !
பரிவர்த்தனை
தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட காதல் கதைகளை பார்த்திருப்போம். ஒரு சில காதல் கதை காலம் கடந்து பேசும், இன்னும் சில காதல் கதை விவாத பொருளாக மாறி ஒரு பரிமாணத்தை ஏற்படுத்தும்.
அந்த வரிசையில் இந்த வாரம் வெலிக்கிலமை வெளியாக உள்ள படம். பரிவர்த்தனை. புதுமுகங்கள் மற்றும் சீரியல் நடிகர்களை வைத்து ஒரு மூக்கோன காதல் கதையாக வெளிவரவுள்ளது.

இயக்குனர் மணிபாரதி திரைக்கதையில் தயாரிப்பாளர் செந்திவேல் கதையில் முற்றிலும் ஒரு மாறுப்பட்ட படமாக இந்த காலத்தில் நடக்கும் சில உண்மை சம்பவங்களை வைத்து இயக்கியுள்ளார் மனிபாரதி.
இந்த படத்தை பற்றி இயக்குனர் கூறுகையில் பரிவர்த்தனை நிச்சயம் மாறுபட்ட அனுபவத்தை பார்வையாளர்களுக்கு கொடுக்கும். அதுமட்டுமல்லாமல் இது 96 போன்ற பாணியில் மக்களை கவரும் என்று கூறினார். வருகிற செப் 15ம் தேதி தமிழகம் முழுவதும் வெளிவரவுள்ளது பரிவர்த்தனை.

ரூ 400 கோடி அஜித்தின் வரலாற்று படம் நின்றது.. இது மட்டு நடந்திருந்தா!.. 
    
    மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri