பார்க்கிங் படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பு.. மூன்று நாட்களில் செய்த வசூல், எவ்வளவு தெரியுமா

By Kathick Dec 04, 2023 05:00 AM GMT
Report

ஹரிஷ் கல்யாண் தேர்ந்தெடுக்க நடிக்கும் கதைகள் சற்று வித்தியாசமான ஒன்றாக தான் இருக்கும். தாராள பிரபு, பியார் பிரேம காதல், ஓ மண பெண்ணே என பல திரைப்படங்களை இந்த வரிசையில் கூறலாம்.

இதில் சில படங்கள் ரீமேக்காக இருந்தாலும் கூட அதில் தன்னுடைய தனித்துவனமான நடிப்பால் அசத்தியிருப்பார்.

இந்த அசிங்கம் தேவையா கோபி.. பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ

இந்த அசிங்கம் தேவையா கோபி.. பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ

பார்க்கிங்

அந்த வகையில் தற்போது ஹரிஷ் கல்யாண் நடித்து வெளிவந்து மக்களால் பாராட்டப்பட்டு வரும் திரைப்படம் தான் பார்க்கிங்.

பார்க்கிங் படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பு.. மூன்று நாட்களில் செய்த வசூல், எவ்வளவு தெரியுமா | Parking Movie Three Days Box Office

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து எம்.எஸ். பாஸ்கர் மற்றும் இந்துஜா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

வசூல் விவரம்

மனிதர்களுக்குள் இருக்கும் ஈகோவை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன்.

பார்க்கிங் படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பு.. மூன்று நாட்களில் செய்த வசூல், எவ்வளவு தெரியுமா | Parking Movie Three Days Box Office

முதல் நாளில் இருந்து நல்ல வரவேற்பை பெற்று வரும் பார்க்கிங் திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 1.6 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள சிறந்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் என கூறப்படுகிறது. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US