பார்க்கிங் படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பு.. மூன்று நாட்களில் செய்த வசூல், எவ்வளவு தெரியுமா
ஹரிஷ் கல்யாண் தேர்ந்தெடுக்க நடிக்கும் கதைகள் சற்று வித்தியாசமான ஒன்றாக தான் இருக்கும். தாராள பிரபு, பியார் பிரேம காதல், ஓ மண பெண்ணே என பல திரைப்படங்களை இந்த வரிசையில் கூறலாம்.
இதில் சில படங்கள் ரீமேக்காக இருந்தாலும் கூட அதில் தன்னுடைய தனித்துவனமான நடிப்பால் அசத்தியிருப்பார்.
பார்க்கிங்
அந்த வகையில் தற்போது ஹரிஷ் கல்யாண் நடித்து வெளிவந்து மக்களால் பாராட்டப்பட்டு வரும் திரைப்படம் தான் பார்க்கிங்.

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து எம்.எஸ். பாஸ்கர் மற்றும் இந்துஜா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
வசூல் விவரம்
மனிதர்களுக்குள் இருக்கும் ஈகோவை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன்.

முதல் நாளில் இருந்து நல்ல வரவேற்பை பெற்று வரும் பார்க்கிங் திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 1.6 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள சிறந்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் என கூறப்படுகிறது.
மகளுக்கு திருமணம்... முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - படு வைரலாகும் புகைப்படங்கள் Manithan
மகளின் திருமணத்துக்கு முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - உருக்கமான பதிவு IBC Tamilnadu
சொந்த நட்சத்திரத்தில் ராகு பெயர்ச்சி... நிதி நிலையில் எதிர்பாராத அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! Manithan
சீனாவால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்... பிரித்தானியா உட்பட ஐந்து நாடுகள் விடுத்த எச்சரிக்கை News Lankasri