பரோல் படத்தின் ஐபோன் சேலஞ்சு! இந்த போட்டியில் கலந்துகொள்ளுங்கள்

By Parthiban.A Oct 30, 2022 01:30 AM GMT
Report

துவாரக் ராஜா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் பரோல். அண்ணன் தம்பி இடையே நடக்கும் மோதல் பற்றிய இந்த கேங்ஸ்டர் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

தாய் இறந்த காரணத்தினால் தனக்கு பிடிக்காத அண்ணனை பரோலில் எடுக்கும் தம்பி, அதன் பின் நடக்கும் சம்பவங்கள் தான் இந்த படத்தின் கதை.

பரோல் படத்தின் ஐபோன் சேலஞ்சு! இந்த போட்டியில் கலந்துகொள்ளுங்கள் | Parole Movie Iphone Challenge

ஐபோன் சேலஞ்சு

பரோல் படம் வரும் நவம்பர் 11ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் தற்போது படக்குழுவினர் ஒரு ஐபோன் சேலஞ்சு அறிவித்து இருக்கிறார்கள்.

"ப்ரோல் பட ட்ரெய்லரில் எத்தனை cuts இருக்கிறது என கண்டறிந்து அதை பேஸ்புக், ட்விட்டர் அல்லது இன்ஸ்டாகிராமில் ட்ரெய்லர் லிங்க் உடன் ஷேர் செய்யுங்கள்."

"ஐபோன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட பல பரிசு பொருட்கள் வெல்லும் வாய்ப்பு இருக்கிறது" என படக்குழுவினர் அறிவித்து இருக்கிறார்கள். 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US