ரோபோ ஷங்கருக்கு முத்தம்.. மைக் தூக்கியெறிந்த சர்ச்சைக்கு முடிவு கட்டிய பார்த்திபன்
மைக்கை தூக்கியெறிந்த பார்த்திபன்
கடந்த சில நாட்களுக்கு முன் நடிகரும், இயக்குனருமான பார்த்திபநின் இரவின் நிழல் படத்தின் முதல் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இதில், மேடையில் பேசிக்கொண்டிருந்த பார்த்திபன், தீடீரென மைக்கை தூக்கியெறிந்தார். அது நடிகர் ரோபோ ஷங்கரின் மேல் விழுந்தது.
இந்த சம்பவம் தொடர்ந்து சில நாட்களாக சமுக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சியாக்குள்ளானது.
சர்ச்சைக்கு முற்றுபுள்ளி
இதற்கு விளக்கம் அளித்து பார்த்திபனும் வீடியோ ஒன்றை நேற்று வெளியிட்டிருந்தார். மேலும், இதற்காக சம்மந்தப்பட்டவரிடம் பண்ணிப்பு கேட்டதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில், அனைத்து சர்ச்சைக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ரோபோ ஷங்கருக்கு முத்தம் கொடுத்து தனது ஸ்டைலில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் பார்த்திபன்.
Mike testing 1..2..3…@iamrobosankar #iravinnizhal #singleshotfilm #arrahman #singlerelease #maayavachayava #maayavathooyava #iravinnizhallyricalvideo #iravinnizhalfirstsingle #iravinnizhalteaser pic.twitter.com/Oynovni1Gm
— Radhakrishnan Parthiban (@rparthiepan) May 4, 2022

நான் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தது.. உதயநிதி காய்ச்சலே வந்து படுத்துக்கொண்டார் - இபிஎஸ் IBC Tamilnadu
