வசூல் வேட்டை நடத்திய பார்த்திபனின் இரவின் நிழல் செய்த மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?
நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் சினிமாவில் தனது திறமைகளை வெளிக்காட்டிய வண்ணம் உள்ளார். நடிகராக பலரது இயக்கத்தில் படங்கள் நடித்து வந்தாலும் சொந்தமாக கதை எழுதி அப்படத்தை இயக்கி நடித்தும் வருகிறார்.
அப்படி அவரது இயக்கத்தில் கடந்த ஜுலை 15ம் தேதி வெளியான திரைப்படம் தான் இரவின் நிழல்.
இத்திரைப்படம் வெளியான நாள் முதல் நல்ல விமர்சனங்களை பெற்று வந்தது. இதில் பார்த்திபனை தாண்டி வரலட்சுமி, ரோபோ ஷங்கர், பிரியங்கா, பிரகடா என பலர நடித்துள்ளனர்.

மொத்த வசூல்
விமர்சனங்கள் நன்றாக வந்தாலே அப்படத்தின் வசூலிற்கு எந்த குறையும் இருக்காது. அப்படி அண்மையில் வெளியான பார்த்திபனின் இரவின் நிழல் படமும் இதுவரை ரூ. 7 கோடி வரை மொத்தமாக வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இனி வரும் நாட்களிலும் பெரிய நடிகரின் படம் எதுவும் ரிலீஸ் இல்லை என்பதால் இப்படம் நல்ல வசூலை பெறும் என்கின்றனர்.
சினிமாவில் நுழைந்த விஜய் டிவி பாக்யா! பிரபல ஹீரோவுடன் இணைகிறார்.. ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்கள் வைரல்
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri