ஜிகர்தண்டா படத்தில் அசால்ட் சேதுவாக நடிக்கவிருந்தது இந்த நடிகரா? தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க
கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் 2014 -ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ஜிகர்தண்டா. இப்படம் கார்த்தி சுப்புராஜ் கேரியரில் முக்கியமான படமாகும்.
இப்படத்தில் பாபி சிம்ஹ, லட்சுமி மேனன்என பலரும் நடித்திருப்பார்கள். பாபி சிம்ஹா அசால்ட் சேது நடித்த கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இப்படத்திற்காக சிறந்த வில்லன் என்ற பிரிவில் தேசிய விருது பாபி சிம்ஹவிற்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் இப்படத்தில் அசால்ட் சேது கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்கவிருந்தது நடிகர் பார்த்திபன் தானாம். இதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்ததாம்.
ஆனால் சில காரணங்களால் பார்த்திபன் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.
நடிகை லட்சுமி மேனனா இது? அடையாளம் தெரியாமல் மாறிய ஆச்சரியம்!

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
