ரோபோ ஷங்கர் மேல் மைக்கை தூக்கியெறிந்த பார்த்திபன்.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த வீடியோ
நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் அடுத்ததாக படைத்துள்ள படம் இரவின் நிழல். ஒரே ஷாட்டில் 100 நிமிடத்தை எடுத்து அதனை படமாக்கியுள்ளார் பார்த்திபன்.
இப்படத்தின் முதல் பாடல் மற்றும் டீசர் வெளியிட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பார்த்திபன் தீடீரென மைக்கை ரோபோ ஷங்கர் மேல் தூக்கியெறியும் வீடியோ தொடர்ந்து பல நாட்களாக ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதற்கு அந்த மேடையிலேயே பண்ணிப்பு கேட்டு விளக்கமும் அளித்தார் பார்த்திபன். ஆனாலும், இந்த சர்ச்சை கடந்த சில நாட்களாக பேசப்பட்டு கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பார்த்திபன் அவர்கள் வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார். அவர் பேசிய வீடியோ இதோ..

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
