பார்த்திபன் - சீதா ஜோடியின் மகன், மகள்களை பார்த்துள்ளீர்களா.. புகைப்படத்துடன் இதோ
பார்த்திபன்
ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாச வித்தியாசமான கதைக்களத்தை தேர்தெடுத்து நம்மை ஆச்சிரியத்தில் ஆழ்த்துபவர் பார்த்திபன். இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முக திறைமைகொண்ட இவர் தற்போது டீன்ஸ் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இதற்குமுன் இவர் இயக்கி நடித்து வெளிவந்த ஒத்த செருப்பு மற்றும் இரவின் நிழல் ஆகிய இரு திரைப்படங்கள் எப்படி வித்தியசமாக அமைத்திருந்ததோ, அதே போல் டீன்ஸ் திரைப்படமும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1990ஆம் ஆண்டு நடிகை சீதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் நடிகர் பார்த்திபன். ஆனால், இவர்களுடைய திருமண வாழ்க்கை 2001ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று முடிவுக்கு வந்தது.
மகன், மகள்களுடன் பார்த்திபன்
இந்த காதல் ஜோடிக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் இவர்கள் மகள் கீர்த்தனாவை நாம் அனைவரும் அறிவோம். மணி ரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டாள் திரைப்படத்தில் கதையின் நாயகியாக குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தனர்.
மற்ற இருவர் அபிநயா மற்றும் ராக்கி ஆவார்கள். இந்நிலையில், பார்த்திபன் தனது மூன்று பிள்ளைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..
You May Like This Video

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
