திரையுலகில் ஒதுக்கப்பட்டேன்.. நடிகை பார்வதி ஓபன் டாக்

By Karthick Raja Oct 07, 2026 05:00 AM GMT
Report

actress parvathy says she ignored by cinema industry: தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவரான பார்வதி சமீபத்திய பேட்டி ஒன்றில், திரையுலகில் இருந்து தான் ஒதுக்கப்பட்டதாக கூறியுள்ளார். இவர் கூறியது இணையத்தில் வைரலான நிலையில், அதைப்பற்றி முழுமையாக பார்க்கலாம் வாங்க.

ஜெயிலர் 2 படம் லீக் ஆனதா? அதிர்ச்சியான தயாரிப்பாளர்

ஜெயிலர் 2 படம் லீக் ஆனதா? அதிர்ச்சியான தயாரிப்பாளர்

நடிகை பார்வதி

மலையாளத்தில் 2006ஆம் ஆண்டு வெளிவந்த Out of Syllabus என்கிற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பார்வதி. இவர் பூ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து சென்னையில் ஒரு நாள், மரியான், தங்கலான் ஆகிய படங்களில் நடித்து வந்தார்.

[SRZM5C ]

சமீபத்தில் இவர் நடிப்பில் மலையாளத்தில் பிரதம திருஷ்டிய குட்டக்கர் (Pradhama Drishtiya Kuttakkar) எனும் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

திரையுலகில் ஒதுக்கப்பட்டேன்.. நடிகை பார்வதி ஓபன் டாக் | Parvathy Says She Ignored By Cinema Industry

இந்த நிலையில், அண்மையில் பேட்டி ஒன்றில் திரையுலகில் இருந்து தான் கிட்டத்தட்ட ஒதுக்கப்பட்டதாக நடிகை பார்வதி பேசியிருப்பது இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஓபன் டாக்

"என் கருத்துக்களை வெளிப்படையாக கூறிய பிறகு, திரையுலகில் எனக்கு வாய்ப்புகள் குறைக்கப்பட்டு, நான் கிட்டத்தட்ட முழுமையாக ஒதுக்கப்பட்டேன். ஆனால், என்னை திரையுலகில் இருந்து ஒதுக்க நினைத்த போதெல்லாம், மலையாள ரசிகர்கள் என் நடிப்பு திறமையை மட்டுமே பார்த்து என்னை ஏற்றுக்கொண்டனர். ரசிகர்கள் என் மீது கட்டிய அன்பு ஒரு புனிதமான பிணைப்பு போன்றது. அதுவே என்னை இன்று திரையுலகில் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது" என கூறினார்.

திரையுலகில் ஒதுக்கப்பட்டேன்.. நடிகை பார்வதி ஓபன் டாக் | Parvathy Says She Ignored By Cinema Industry

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US