சூப்பர் ஸ்டார், அப்படிச் சொல்வதில் என்ன பெருமை ?..நடிகை பார்வதி ஓபன் டாக்
பார்வதி
கடந்த 2008 ம் ஆண்டு வெளியான பூ என்ற தமிழ் திரைப்படத்தில் ஸ்ரீகாந்த்க்கு ஜோடியாக நடித்து திரை உலகத்தில் அடியெடுத்து வைத்தவர் தான் நடிகை பார்வதி.
இதனைத் தொடர்ந்து மரியான், சென்னையில் ஒருநாள், உத்தம வில்லன், பெங்களூர் நாட்கள் மற்றும் சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் பட்டம்
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பார்வதி, சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், "சூப்பர் ஸ்டார் என்றால் என்னவென்று எனக்கு புரியவில்லை. இந்த பட்டம் யாருக்கும் எதையும் கொடுக்காது. அப்படிச் சொல்வதில் என்ன பெருமை? என்ன லாபம் இருக்கிறது? இந்த பட்டம் இமேஜை கொடுக்கிறதா?"
"சூப்பர் ஸ்டார் என்பதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை, சூப்பர் ஆக்டர் என்று சொன்னால் தான் எனக்கு மகிழ்ச்சி” என்று பார்வதி கூறியிருக்கிறார்

3 பேரின் கட்டுப்பாட்டில் ராமதாஸ்; தூக்கம் இல்லாமல் தவிக்கிறேன்- அன்புமணி குற்றச்சாட்டு IBC Tamilnadu

ரயில் தாமதமாகிவிட்டாலோ ஏசி வேலை செய்யவில்லை என்றாலோ முழு டிக்கெட் பணத்தை திரும்ப பெறலாம் News Lankasri

இந்தியாவில் நிற்கும் F-35B போர் விமானத்தை செயற்கைகோள் மூலம் கண்காணித்துவரும் பிரித்தானிய ராணுவம் News Lankasri

கழுத்தை பிடிக்கும் கடன்! விடாது விரட்டும் ஏழரை சனி.. தப்பிக்கும் 5 ராசியினர்- இன்றைய ராசிபலன் Manithan
