அர்ஜுன் ரெட்டி படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை! இதனால் தான் விலகினாராம்

By Dhiviyarajan Jan 08, 2023 01:10 PM GMT
Report

சந்தீப் ரெட்டி இயக்கத்தில், விஜய் தேவரகொண்ட நடிப்பில் 2017 -ம் ஆண்டு வெளியானது அர்ஜுன் ரெட்டி. இப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதால் பாக்ஸ் ஆபிசில் மாபெரும் வெற்றி பெற்றது.

இப்படத்தின் மூலம் விஜய் தேவரகொண்ட மற்றும் படத்தின் கதாநாயகி ஷாலினி பாண்டே இருவரும் பிரபலமானார்கள். அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழ், ஹிந்தி போன்ற மொழிகளில் ரீமேக் செய்து திரையிடப்பட்டது.

அர்ஜுன் ரெட்டி படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை! இதனால் தான் விலகினாராம் | Parvati Nair Regrets Missing Out Arjun Reddy Movie

பார்வதி நாயர்

என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் பார்வதி நாயர். மேலும் இவர் பல படங்களில் துணை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் பாரவ்தி நாயர் சினிமா அனுபவத்தை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில், "எனக்கு அர்ஜுன் ரெட்டி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அப்படத்தில் நிறைய முத்த காட்சிகள் இருந்ததால் நான் அந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டேன்.

அதன் பின் அர்ஜுன் ரெட்டி திரையரங்குகளில் வெளியாகும் போது பார்த்தேன். இந்த மாறி படத்தை மிஸ் செய்துவிட்டதை நினைத்து வருந்தினேன். இப்படத்தின் இயக்குனர் சந்தீப் ரெட்டி அருமையாக படத்தை இயக்கி இருந்தார்" எனக் கூறினார்.      

அர்ஜுன் ரெட்டி படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை! இதனால் தான் விலகினாராம் | Parvati Nair Regrets Missing Out Arjun Reddy Movie

பாக்கியலட்சுமி சீரியல் ஜெனிக்கு பிறக்கும் குழந்தை! அடுத்து இப்படி ஒரு சிக்கலா

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US