விஜய் எப்படிப்பட்டவர் தெரியுமா.. GOAT பட நடிகை என்ன கூறி இருக்கிறார் பாருங்க
நடிகர் விஜய் பற்றி அவர் உடன் பணியாற்றிய நடிகர் நடிகைகள் வியப்பாக பேட்டிகளில் பேசி நாம் பார்த்திருப்போம். உச்ச நடிகராக இருந்தாலும் இப்படி இருக்கிறாரே என பலரும் ஆச்சர்யத்துடன் பேசுவார்கள்.
தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் GOAT படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நடிகை பார்வதி நாயர் ஒரு ரோலில் நடித்து வருகிறார்.

பார்வதி நாயர்
விஜய் உடன் நடிப்பது கனவு நிஜமானது போல இருக்கிறது என கூறி இருக்கிறார் பார்வதி நாயர்.
மேலும் விஜய் மிகவும் professional, ரொம்ப கூல், அமைதியானவர், ரொம்ப ஸ்வீட். GOAT டைட்டில் போல விஜய்யும் கிரேட் என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
He is a thorough professional. Cool, silent, sweet and just.. Great. Just like the title of this movie.#GOAT https://t.co/LxARz6acx4
— Parvati (@paro_nair) March 3, 2024
It's a dream come true ?#GOAT https://t.co/roP8v1Tvfd
— Parvati (@paro_nair) March 3, 2024