பசங்க பட ஹீரோயினா இது.. ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே
By Parthiban.A
பாண்டிராஜ் இயக்கிய பாசங்க படம் தேசிய விருது வாங்கிய ஒன்று. அந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக சோபிக்கண்ணு என்ற ரோலில் நடித்து இருந்தவர் வேகா தமோடியா.
அவர் சரோஜா, வானம் போன்ற படங்களிலும் நடித்து இருக்கிறார். அதற்கு பிறகு வாய்ப்புகள் வராததால் அவர் தமிழ் படங்கள் எதிலும் நடிக்கவில்லை.
லேட்டஸ்ட் போட்டோ
பசங்க படம் வெளிவந்து 15 வருடங்கள் ஆகும் நிலையில் தற்போது வேகா தமோடியா எப்படி இருக்கிறார் என தெரியுமா?
எப்படி அடையாளம் தெரியாமல் மாறி இருக்கிறார் என நீங்களே இந்த புகைப்படங்களில் பாருங்க.
You May Like This Video
விஜய்- சங்கீதா பிரிவை சாதகமாக பயன்படுத்திய த்ரிஷா.. மொத்த உண்மையையும் புட்டு புட்டு வைத்த சுசித்ரா Manithan
T20 உலக கோப்பை தட்டி தூக்கிய இந்திய அணி! தென்னாப்பிரிக்காவை மிரட்டிய இந்திய பந்துவீச்சாளர்கள் News Lankasri
வளர்ப்பு மகனால் வந்த பிரச்சனை... ஜெயம் ரவி விவாகரத்து சர்ச்சைக்கு பின்னே இப்படியொரு சம்பவமா? Manithan
கணவனுக்கு 3-வது திருமணம்..முன்னின்று நடத்தி வைக்கும் முதல் 2 மனைவிகள்!! இப்படி ஒரு காரணமா? IBC Tamilnadu
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US