இதுவரை பதான் செய்துள்ள வசூல்.. இத்தனை நூறு கோடிகளை கடந்துவிட்டதா
பதான்
ஷாருக்கான் நடிப்பில் கடந்த மாதம் 25ம் தேதி வெளிவந்த திரைப்படம் பதான். இப்படம் எதிர்பார்த்ததை விட திரையரங்கில் சக்கபோடு போட்டு ஓடிக்கொண்டிருக்கிறது.

அகலாபாதாளத்திற்கு சென்று கொண்டிருந்த பாலிவுட் திரையுலகையே பதான் திரைப்படம் தான் தற்போது தூக்கி நிறுத்தியுள்ளது என்கின்றனர் பாலிவுட் திரை வட்டாரம்.
வசூல் வேட்டை
இந்நிலையில் இப்படம் வெளிவந்து 12 நாட்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், உலகளவில் இதுவரை ரூ. 800 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியை தழுவியுள்ள பதான் கண்டிப்பாக விரைவில் ரூ. 1000 கோடியை கடந்து வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
விவாகரத்து பெற்று தனியாக வாழும் நடிகை மஞ்சு வாரியரின் முதல் கணவர் யார் தெரியுமா?- அவரும் நடிகரா?