கே.ஜி.எஃப் வசூலை முறியடிக்குமா ஷாருக்கானின் பதான்.. அடித்து நொறுக்கப்படும் பாக்ஸ் ஆபிஸ்
பதான்
ஷாருக்கான் நடிப்பில் கடந்த 25ம் தேதி வெளிவந்த திரைப்படம் பதான். இப்படம் எதிர்பார்த்ததை விட திரையரங்கில் சூப்பராக ஓடிக்கொண்டிருக்கிறது.

அகலாபாதாளத்திற்கு சென்று கொண்டிருந்த பாலிவுட் திரையுலகையே பதான் திரைப்படம் தான் தற்போது தூக்கி நிறுத்தியுள்ளது என்கின்றனர் பாலிவுட் வட்டாரம்.
பாக்ஸ் ஆபிஸ்
முதல் நாளில் இருந்து வசூல் வேட்டை நடத்தி வரும் பதான் இதுவரை ரூ. 650 கோடி வரை வசூல் செய்துள்ளது.

வெளிவந்த 7 நாட்களில் ரூ. 650 கோடி வரை வசூல் செய்துள்ள இப்படம் விரைவில் கே.ஜி.எஃப் 2 படத்தின் மொத்த வசூலை முறியடிக்க வாய்ப்புகள் அதிகம் என்றும் தகவல் கூறப்படுகிறது.
பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று..
நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவின் தங்கையை பார்த்துள்ளீர்களா.. அச்சு அசல் சங்கீதா போலவே இருக்கிறாரே