பத்து தல படத்தின் வசூல் லாபத்தை கொடுக்கவில்லை.. தயாரிப்பாளரின் நிலைமை என்ன

By Kathick Apr 06, 2023 06:30 AM GMT
Report

பத்து தல

சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடித்து கடந்த 30ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் பத்து தல.

கிருஷ்ணா இயக்கியிருந்த இப்படத்தில் பிரியா பவானி ஷங்கர், சந்தோஷ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

பத்து தல படத்தின் வசூல் லாபத்தை கொடுக்கவில்லை.. தயாரிப்பாளரின் நிலைமை என்ன | Pathu Thala Movie Does Profit To Producer

பெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் சற்று கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

தயாரிப்பாளருக்கு லாபமா

இந்நிலையில், இப்படம் வெளிவந்து 7 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை வந்த வசூல் மூலம் தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

பத்து தல படத்தின் வசூல் லாபத்தை கொடுக்கவில்லை.. தயாரிப்பாளரின் நிலைமை என்ன | Pathu Thala Movie Does Profit To Producer

ஆனால், படம் வெளிவருவதற்கு முன் செய்யப்பட்ட ப்ரீ பிஸ்னஸில் தயாரிப்பாளருக்கு லாபம் கிடைத்துவிட்டதாக கூறப்படுகிறது.

போட்டோ எடுத்தா செல்போனை உடைத்துவிடுவேன்.. ரசிகர் மீது கடும் கோபத்தில் நயன்தாரா 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US