சிம்புவின் மாஸ் நடிப்பில் உருவாகிவரும் பத்து தல படத்தின் ரிலீஸ் தேதி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு
நடிகை சிம்பு
சிம்புவின் அடுத்ததாக வெளியாகவுள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு. கவுதம் மேனன் இயக்கியுள்ள இப்படமா வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகபோவதாக அண்மையில் படக்குழு அறிவித்தனர்.
இதை தொடர்ந்து சிம்பு நடித்து வரும் திரைப்படம் பத்து தல. இப்படம் கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளிவந்த மஃப்டி படத்தின் ரீமேக் ஆகும்.
ஞானவேல் ராஜா தயாரிப்பில் கிருஷ்ணா இயக்கத்தில் இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து கவுதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு
இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வமான தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி, பத்து தல திரைப்படம் வருகிற டிசம்பர் 14ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
The power-packed #SilambarasanTR & #GauthamKarthik Starrer #PathuThala Releasing worldwide In Theatres on December 14th, 2022. #Atman #PathuThalaFromDec14@StudioGreen2 @Kegvraja @PenMovies @jayantilalgada @SilambarasanTR_ @Gautham_Karthik @arrahman @nameis_krishna pic.twitter.com/lHNZE3pRHp
— Studio Green (@StudioGreen2) June 30, 2022

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

திருமணம் ஆகாமல் நடிகையுடன் ரகசியமாக வாழ்ந்து வந்தாரா கவுண்டமணி? பல ஆண்டிற்கு பின்பு வெளியான உண்மை Manithan

கடவுளுக்கு பலி கொடுக்க உயிருடன் புதைக்கப்பட்ட இளைஞர்! சிறுநீர் கழிக்க தூக்கத்தில் இருந்து எழுந்தபோது நடந்த ஆச்சரியம் News Lankasri

பிரித்தானியாவின் மிகப்பெரிய நிறுவனத்தை வாங்கும் இந்திய வம்சாவளி சகோதரர்கள்! ரிஷி சுனக் வாழ்த்து News Lankasri

கசிந்திடும் கண்ணீரை திரும்பிட செய் ஐயா : CSK அணியில் இருந்து ஜடேஜா விலகல்? ரசிகர்கள் அதிர்ச்சி IBC Tamilnadu

தினேஷ் கார்த்திக் தொடர்பில் பிசிசிஐ, கேப்டன் ரோகித் சர்மா எடுத்த முடிவு! கசிந்த முக்கிய தகவல் News Lankasri
