2வது நாளில் சிம்புவின் பத்து தல அதிரடி மாஸ் வசூல்- எத்தனை கோடி தெரியுமா?

By Yathrika Apr 01, 2023 03:32 AM GMT
Report

நடிகர் சிம்பு

உடல் எடை குறைத்து தனது சினிமா பயணத்தை வெற்றிகரமாக கொண்டு செல்கிறார் சிம்பு. ஈஸ்வரன், மாநாடு, வெந்து தணிந்தது காடு இப்போது பத்து தல என செம ஹிட் படங்களாக அமைந்து வருகிறது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பத்து தல திரைப்படம் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இப்படம் கன்னடத்தில் வெளியாகி செம ஹிட்டடித்த Mufti என்ற திரைப்படத்தின் ரீமேக் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

2வது நாளில் சிம்புவின் பத்து தல அதிரடி மாஸ் வசூல்- எத்தனை கோடி தெரியுமா? | Pathu Thala Second Day Box Office

பட வசூல்

இரண்டாவது நாளில் சிம்புவின் பத்து தல திரைப்படம் உலகம் முழுவதும் படம் ரூ. 18 கோடி வரை வசூலித்துள்ளதாம். வரும் நாட்களிலும் படத்திற்கான வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது,

முதல் நாளில் படம் உலகம் முழுவதும் ரூ. 12.3 கோடி வரை வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US