மூன்று நாட்களில் பத்து தல செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா
பத்து தல
கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடித்து கடந்த மாதம் 30ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் பத்து தல.
இப்படத்தில் பிரியா பவானி ஷங்கர், கவுதம் மேனன், சந்தோஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
கன்னடத்தில் வெளிவந்த மஃப்ட்டி படத்தின் தமிழ் ரீமேக் ஆக இப்படம் இருந்தாலும், சற்று புதிய திரைக்கதையில் கொண்டு சென்றிருந்தார் இயக்குனர் கிருஷ்ணா.
பாக்ஸ் ஆபிஸ்
இந்நிலையில், இப்படம் வெளிவந்த மூன்று நாட்கள் ஆகியுள்ள நிலையில் இதுவரை பாக்ஸ் ஆபிஸில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, மூன்று நாட்களில் ரூ. 25 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்துள்ளது என தெரியவந்துள்ளது.
இரண்டு நாட்களில் விடுதலை திரைப்படம் செய்த வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் சாதனை

பிடிப்பட்ட ரித்தீஷ்.. குத்தாட்டம் போட்ட செல்வி மகன்- காதல் தோல்விக்கு கம்பெனி கொடுத்த அம்மா Manithan

253 பந்துகளில் 266 ரன் விளாசிய வீரர்! 228 ரன் குவித்த கேப்டன்..ஒரே இன்னிங்சில் இருவர் இரட்டைசதம் News Lankasri
