3 நாட்களில் Patriot திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

By Karthick Raja May 04, 2026 07:00 AM GMT
Report

பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்பதுதான் ஒரு திரைப்படத்தின் வெற்றியை குறிக்கிறது. அதுவும் இன்றைய காலகட்டத்தில் உச்ச நட்சத்திரங்களின் படங்கள் என்றால், ரூ. 100 கோடி வசூல் செய்துவிட்டதா? ரூ. 500 கோடி வசூல் செய்துவிட்டதா என ரசிகர்களே கேட்க தொடங்கிவிட்டனர்.

3 நாட்களில் Patriot திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Patriot Movie 3 Days Box Office Collection

Patriot

கடந்த வாரம் ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த திரைப்படம் Patriot. இப்படத்தை இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்க மம்மூட்டி, மோகன்லால் இணைந்து நடித்திருந்தனர்.

3 நாட்களில் Patriot திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Patriot Movie 3 Days Box Office Collection

2026 தேர்தல்: தவெக vs திமுக vs அதிமுக.. முன்னிலையில் யார்?

2026 தேர்தல்: தவெக vs திமுக vs அதிமுக.. முன்னிலையில் யார்?

மேலும் நயன்தாரா, பகத் பாசில், குஞ்சாகோ போபன், தர்ஷனா, ரேவதி, ராஜிவ் மேனன் என பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த Patriot திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. இதனால் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டது.

வசூல் 

இந்த நிலையில், 3 நாட்களில் Patriot திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இதுவரை உலகளவில் ரூ. 60 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

3 நாட்களில் Patriot திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Patriot Movie 3 Days Box Office Collection

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US