ஆள் அடையாளம் தெரியாத அளவு மெலிந்து போன பட்டாஸ் பட நடிகை, ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகிய போட்டோ

Pattas
By Jeeva Jun 14, 2021 08:40 AM GMT
Report

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் பட்டாஸ்.

இப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களிடையே பிரபலமான தான் நடிகை மெஹ்ரீன் பிர்சாத. இவர் இதற்கு முன் தமிழில் நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

இந்நிலையில் இவருக்கு சமீபத்தில் பாவ்ய பிஷ்னாய் என்பருடன் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே தற்போது நடிகை மெஹ்ரீன் பிர்சாதவின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அவர் ஆள் அடையாளம் தெரியாத அளவு மெலிந்து போய் உள்ளார்.

இதை கண்ட ரசிகர்கள் பலரும் இது அவர் தானா என கேட்டுவருகின்றனர். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

ஆள் அடையாளம் தெரியாத அளவு மெலிந்து போன பட்டாஸ் பட நடிகை, ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகிய போட்டோ | Patta Mov Act Pic

ஆள் அடையாளம் தெரியாத அளவு மெலிந்து போன பட்டாஸ் பட நடிகை, ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகிய போட்டோ | Patta Mov Act Pic



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US