தல அஜித்திற்காக பிரபல முன்னணி நடிகரின் ரசிகர்கள் செய்த விஷயம் - இது வேற லெவல்
தென்னிந்திய அளவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராகவும் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும் விளங்கி வருபவர் நடிகர் அஜித்.
இவர் தற்போது எச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து வலிமை படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் First லுக் வரும் மே 1, அஜித்தின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.
ஹிந்தியில் வெளியான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் தான் நேர்கொண்ட பார்வை, அந்த படத்தை தற்போது தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வக்கீல் சாப் எனும் தலைப்பில் ரீமேக் செய்துள்ளனர்.
நாளை இப்படத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் திரையரங்கில் பவன் கல்யாண் ரசிகர்கள், அஜித்துடன் இணைத்து பவன் கல்யாணுக்கு போஸ்டர் அடித்துள்ளனர்.
இதோ அந்த புகைப்படம்..
Meanwhile in Andhra Pradesh 😎✌️
— AJITHKUMAR FANS CLUB (@TeamThalaFC) April 8, 2021
The Bond Between "#AJITH Fans - #PawanKalyan Fans" Is Always Unbreakable..! 🖤#Valimai | #VakkelSaab pic.twitter.com/QGjiTC7zjO