பிக் பாஸ் பாவனி - அமீர் வாங்கிய புது கார்.. விலை இத்தனை லட்சமா?
பல சின்னத்திரை சீரியல்களில் நடித்து பாப்புலர் ஆனவர் பாவனி ரெட்டி. அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் கணவர் தற்கொலை செய்துகொண்டார். அதை பற்றி பிக் பாஸ் ஷோவில் பாவனி எமோஷ்னலாக பேசி இருந்தார்.
அதே ஷோவில் அமீர் என்பவர் பாவனியை காதலிப்பதாக தொடர்ந்து ப்ரொபோஸ் செய்து வந்தார். ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்ளாத பாவனி ஷோ முடிந்து வெளியில் வந்த பிறகு காதலை ஏற்றுக்கொண்டார்.
தற்போது அமீர் - பாவனி இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
புது கார்
தற்போது அமீர் - பாவனி இருவரும் ஒரு புது காரை வாங்கி இருக்கின்றனர். டாடா ஹரியர் மாடல் காரை தான் அவர்கள் வாங்கியுள்ளனர்.
அந்த காரின் விலை சுமார் 28 லட்சம் ருபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
