இரண்டாவது திருமணத்திற்கு பிறகு மீண்டும் சீரியலில் நடிக்கவந்த பவானி ரெட்டி- வெளிவந்த தகவல்

actress television serials pavanireddy
By Yathrika Aug 20, 2021 11:20 AM GMT
Report

சீரியலில் நடிக்கும் ஒருவரை கூட மக்கள் அவ்வளவு எளிதில் மறப்பது இல்லை.

நீண்ட இடைவேளைக்கு பின் பார்த்தாலும் இவர் அந்த சீரியலில் நடித்தவர் என்று கூறி விடுவார்கள். நிறைய பிரபலங்கள் கொரோனா தாக்கத்தால் எதிலும் கமிட்டாகாமல் வீட்டிலேயே இருந்தனர்.

இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக அனைவரும் நடிக்க தொடங்குகிறார்கள்.

தற்போது மீண்டும் சீரியலில் நடிக்க வரும் நடிகை பற்றி ஒரு தகவல். சின்னதம்பி, ராசாத்தி, பாசமலர் போன்ற சீரியல்களில் நடித்த பவானி ரெட்டி விரைவில் புதிய சீரியலில் நடிக்க தொடங்குகிறாராம்.

ஆனால் எந்த சீரியல், தொலைக்காட்சி என்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை.

பவானி ரெட்டி அண்மையில் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US