உடல் எடை குறைந்து எழுப்பும் தோலுமாய் மாறிப்போன நடிகை பாவனி ரெட்டி.. இதோ அந்த புகைப்படம்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை பவானி ரெட்டி.
இதன்பின் அதே தொலைக்காட்சியில் பிரஜன் நடிப்பில் ஒளிபரப்பாகி வந்த சின்னத்தம்பி சீரியல், நடிகை பவானி ரெட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தி தந்தது.
இந்த சீரியலுக்கு பின் இதுவரை தமிழ் சீரியலில் நடிக்காமல் இருக்கிறார் நடிகை பவானி ரெட்டி.
நடிக்கவில்லை என்றாலும், அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்கள், வீடியோக்களை பதிவு செய்து வந்தார்.
இந்நிலையில் தற்போது தனது சமீபத்திய புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், நடிகை பவானி ரெட்டியா இது, உடல் எடை குறைந்து எழுப்பும் தோலுமாய் மாறிவிட்டாரே. என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்..
இதோ அந்த புகைப்படம்..