Dhanush & Selvaraghavan வீட்ல பேசவே மாட்டாங்க...- Pavish 100% Frank Interview

By Yathrika Jun 29, 2026 06:30 PM GMT
Report

நடிகர் பவிஷ்

தமிழ் சினிமாவில் நிறைய இளம் கலைஞர்கள் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். 

நடிகர் தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் மூலம் சினிமாவில் நாயகனாக என்ட்ரி கொடுத்தவர். தனுஷின் உறவினர் என்ற அடையாளத்துடன் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார், அவரின் முதல் படம் சுமாராக தான் ஓடியது.

அதன்பின் தரமான கதைகளாக தேடிக்கொண்டிருக்கும் பவிஷ் தனது சினிமா பற்றியும் சொந்த விஷயங்கள் குறித்தும் நமது சினிஉலகம் யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார், அதனை இப்போது கேட்போம்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US