நடிகை பவித்ரா லட்சுமி வீட்டில் துயர சம்பவம்! கண்ணீரில் நடிகை
பவித்ரா லட்சுமி
குக் வித் கோமாளி ஷோ மூலமாக பிரபலமானவர் நடிகை பவித்ரா லட்சுமி. அவர் நாய் சேகர் உள்ளிட்ட படங்களிலும் நடித்து இருக்கிறார். இணையத்தில் பிரபலமான நடிகையாக இருந்து வரும் அவருக்கு இன்ஸ்டாகிராமில் 2.1 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
தற்போது பவித்ரா லட்சுமி கண்ணீருடன் ஒரு பதிவை போட்டிருக்கிறார், அவருக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகிறார்கள்.
அம்மா மரணம்
ஒரு வாரத்திற்கு முன்பு தனது அம்மா மரணமடைந்தது பற்றி தான் பவித்ரா லட்சுமி எமோஷ்னலாக பதிவிட்டு இருக்கிறார். கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவாக இருந்த அவர் தற்போது உயிரிழந்து இருக்கிறார்.
சிங்கிள் parent ஆக தன்னை வளர்க்க அம்மா பட்ட கஷ்டம் பற்றியும் குறிப்பிட்டு பவித்ரா லட்சுமி எமோஷனலாக பதிவிட்டு இருக்கிறார்.
கையில் தலையணையுடன் ஏர்போர்ட் வந்த ஜான்வி கபூர்! கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri
